We're glad you've found your way here! Whether this is your first visit or you've been with us before, we believe your presence is no coincidence, God has a special plan for you today.
"For I know the plans I have for you," declares the Lord, "plans to prosper you and not to harm you, plans to give you hope and a future." – Jeremiah 29:11
Here, You're not just a visitor, you're part of our family. A beloved child of God, chosen and cherished by Jesus. May your time with us bring joy, peace, and a sence of purpose as you experience His love and presence.
Step into a place where grace meets truth, hearts are transformed, and lives are renewed. We can’t wait to see what God will do in and through you
Sunday First service:
07:30 am to 09:30 am
Sunday Second service:
10:00 am to 01:00 pm
Every Thursday:
Business class : 06:30 PM to 08:30 PM
Monthly Third Tuesday:
Pastor & Leaders conference:
09:00 am to 05:00 pm
Monthly Last Friday :
All night prayer: 09:00 pm to 04:00 am
Not just videos but encounters.
Experience sermons, live worship, devotional shorts, and monthly promise meetings that carry power to shift your life.
Daily Word. Weekly Services. Monthly Blessings.
A channel that grows you spiritually, practically, and purposefully.
Stay connected with us and Grow with Life-changing Word every day.
A reflection on the miraculous birth of Jesus Christ—the Virgin conceiving by God’s plan and the King of kings born in a humble manger, as foretold in Bethlehem. symbolizing Christ as the Bread of Life; Jesus came as heavenly sustenance for a hungry world, offering hope, healing, and transformation
கடவுள் நம்முள் வைத்திருக்கும் வெற்றியை உணர்த்தும், விசுவாசத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் புத்தகம். எத்தனை தோல்விகள், சோதனைகள் வந்தாலும் மனம் உடையாமல் முன்னேற கற்றுக்கொடுக்கிறது. போராட்டங்களின் நடுவிலும் வெற்றி நிச்சயம் என்பதை நினைவூட்டுகிறது. கடவுளின் சக்தி நம் உள்ளேயே உள்ளது — அதை வெளிக்கொணரத் தைரியம் பெற வேண்டும்.
ஒவ்வொரு தேவைக்கும் கடவுளையே உண்மையான ஆதாரமாக நம்ப கற்றுக்கொடுக்கும் வேத அடிப்படையிலான புத்தகம். இது நமக்கு நினைவூட்டுவது — “வேலை அல்ல, வேலையை கொடுத்த தேவன் தான் என் ஆதாரம். சம்பாத்தியம் அல்ல, சம்பாதிக்க வலிமை (திறன்) கொடுக்கும் தேவன் என் ஆதாரம்.” சோதனைகளிலும் பற்றாக்குறையிலும் அவர் போதும் என்பதை உணர்த்துகிறது. அவரை நம்புகிறவர்களுக்கு குறைவு இல்லை.
கடவுள் கனவுகள் மூலம் எவ்வாறு பேசுகிறார் என்பதையும், அவற்றின் அர்த்தத்தை வேதாகம அடிப்படையில் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. இது ஜெபம், ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் கீழ்ப்படிதலின் வழியாக கடவுளின் வழிகாட்டுதலை உணர உதவுகிறது. ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு; அந்த அர்த்தம் வாழ்க்கையின் நோக்கத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. கடவுள் பேசும் போது, கனவுகள் திசையாய் மாறுகின்றன.
கடவுளின் பார்வையில் உண்மையான செழிப்பு பற்றிய வேத அடிப்படையிலான போதனை. சரியான தேர்வுகள், நம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் கடவுள் நமக்கு செய்யவைக்கும் மாற்றங்கள் மூலம் வரும் உண்மையான ஆசீர்வாதத்தை விளக்குகிறது. “செழிப்பு என்பது நாம் சம்பாதிப்பதைப் பற்றியது மட்டும் அல்ல - தேவன் நம்மை உருவாக்க நினைக்கும் நேராகவே மாறுவதைப் பற்றியது”
கடவுளின் கொள்கைகள் மூலம் லாபத்தையும் வெற்றியையும் புரிந்துகொள்ள உதவும் வேத அடிப்படையிலான வழிகாட்டி.
பைபிளின் கண்ணோட்டத்தில் பணத்தை விளக்கி, ஞானத்துடனும் ஒழுக்கத்துடனும் நிதியைக் கையாள வழிகாட்டுகிறது. அடிமைதனத்தில் இருந்த ஜனங்கள் சிலுவையை நோக்கி பார்க்கும்போது மீட்கப்பட்டதும், உலக அதிகாரங்களின் பிடியில் இருந்து விடுபட்டு, தேவனுடைய ராஜ்ய சுதந்திரத்தில் அள்ளிக் கொடுக்கும் மேலாளர்களாக மாற்றப்படுவதை இந்த புத்தகம் விளக்குகிறது.
தேவன் தரும் செழிப்பு வெறும் பொருளாதார வளர்ச்சி அல்ல — ஞானமும் கிருபையும் குறிக்கோள்களும் நிரம்பிய வாழ்வு. ராஜ்யம் விரிவடையவும் மனிதர்கள் ஆசீர்வதிக்கப்படவும் வளம் கருவியாகிறது. சரியான மனநிலை மற்றும் தேவனை மையமாகக் கொண்ட வாழ்க்கையில் வந்த செழிப்பு, ஆசீர்வாதமாகி தலைமுறைகளையும் நகரத்தையும் மாற்றும்.
இந்தப் புத்தகத்தின் மூலமாக தேவன் இந்த பூமியில் நாம் வாழ்வதற்கான ஞானத்தை எவ்வாறு தருகிறார் அதை பிரச்சனைகளை சந்திக்கும் போது நாம் எப்படி பயன்படுத்துவது என்பதை குறித்து மிக ஆழமான வேத வசனத்தின் ஆதாரங்களோடு போதகர் அவர்கள் விளக்கியுள்ளார். முக்கியமாக பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடும் மனிதர்களிடையே தேவனோடு நின்று பிரச்சனைகளை பார்த்து "வந்து பார்" என்று சொல்லும் தைரியத்தை கர்த்தர் கொடுக்கிறார் என்கிற ஞானத்தை இந்த புத்தகத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
யூதர்கள் தலைமுறைகளாக பின்பற்றி வந்த வேதாகம நிதி கொள்கைகளில் அடிப்படையுடைய “ஐந்து ஜாடிகள்” மாதிரியின் மூலம், கடவுளின் வழியில் கொடுத்தல், சேமிப்பு, முதலீடு மற்றும் செலவினை கற்றுக்கொடுக்கும் நடைமுறை வழிகாட்டி.
"Teaching truth that becomes a way of life."
Our sermons focus on living theology, not just learning it but applying God’s Word to daily life to shape how we think, live, lead, and serve.
We Teach
Theology as a Way of Life : faith lived out daily
Prosperity with Purpose : growth, stewardship, and impact
God’s Answers to Man’s Questions : biblical clarity for real issues
Heaven on Earth : living in God’s Kingdom now
Each sermon equips believers to grow spiritually, think biblically, and live with purpose.
A night of deep encounters with God through continual worship and the hearing of God’s Word. An atmosphere overflowing with joy and fresh anointing, where the Holy Spirit moves powerfully bringing life transforming experiences, healing hearts, renewing strength, and drawing believers deeper into His presence
A Church Beyond Religion
Bringing Heaven on Earth as Heavenly Answers to Earthly Questions.
கர்த்தரை நம்புகிறவர்கள் சுகமாகவும் செழிப்பாகவும் இருப்பதே அவருக்கு பிரியம்.